Friday, 17 August 2018

மகாவிஷ்ணு ஆலயம்.



ஸ்ரீமத் ஆதிசங்கரபகவத் பாத சுவாமிகளின்மானஸசிஷ்யாள் காமாஷி அம்பாள் ஆலய ஆதின கர்த்தா ஸ்ரீ வித்யா உபாஷக. பிரதிஷ்டா கலாநிதி. ஆச்சாரிய குலத்திலகம். பக்குவத்திருமணி இரேவணசித்த
சிவஸ்ரீ. ஆறுமுகபாஸ்கரக்குருக்கள்(ஹம். ஜேர்மனி) அவர்கள் தம்பதி சமேதராய் யுரப 17.2018ம் திகதி அனலைதீவு சீத்தாச்சல்லி ஸ்ரீ பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்திற்கு வருகை தந்து தரிசனம்கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆலய திருப்பணிகள் சிறப்புற நிறைவேற தன்னாலான உதவியை வழிப்டுத்துவதாக கூறிய அவர் அனலைதீவு மக்கள் னைவரும் ஒன்றிணைந்து வெகு விரைவில் ஆலய திருப்பணிகளை நிறைவுசெய்ய உதவுமாறு வேண்டிக்கொண்டார். குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் அனலைதீவு மக்கள் தாமாக முன்வந்து உதவினால் சிறப்பாகுமெனவும் குறிப்பிட்டார். நீண்டகாலமாக நிறைவுபெறாமலிருக்கும் திருப்பணி இனிதே நிறைவேற அனலைதீவு மக்கள் மனமுவந்து உதவுமாறு பணிவோடு வேண்டுகிறோம்.
தொடர்புகளுக்கான தொடர்பிலக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனி:049915171921591 சுவிஸ்:00411762951638. 0041796539721. 00411793800028.
இலண்டன்:00447553791753 கனடா:0014165801982. 0015142469304











































No comments:

Post a Comment