அனலைதீவு தெற்கு அ.த.க வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு Oct. 05. 2018 அன்று வித்தியாலய
அதிபர் மதிப்பிற்குரிய திரு. இ. இராஜேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கலை நிகழ்வுகளில் பங்குகொண்ட மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அனலைதீவு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறைகொண்டு பணியாற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
படங்கள்:திரு...
See More

No comments:
Post a Comment