Friday, 5 October 2018

படகு.






கடலில்
மூழ்கிய
உறவுகளை நினைத்தோம்.
கண்ணீரில்
மூழ்கியது
கடல்..
    காலம் காலமாக நம் தொட்டிலைத் தாலாட்டும் கடலன்னை முடிந்தவரை முயற்சித்துச் சிலரைக் கரை சேர்த்தாள். முடியாத நிலையில் அறுபத்தியேழு பேரை தனது கருவறைக்குள் சேர்த்துக்கொண்டாள். நாட்டின் அசாதாரண சூழலுக்குள் அகப்பட்டு உயிர்நீத்த அத்தனை உறவுகளுக்காகவும் வருந்தும் நாம் 1990ம் ஆண்டு   இன்றைய தினத்தில்(october.06.1990) கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் கடலன்னையின் அடிமடியில் உறங்கிப்போன நமது உறவுகளனைவருக்காகவும் உலகெங்கும் வாழும் அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக நமது நினைவஞ்சலியைச் செலுத்திக்கொள்வோம்.



No comments:

Post a Comment