Monday, 8 October 2018

பாலமுருகன்.




Oct 08.2018  ம் திகதி பாலமுருகன் முன்பள்ளியில் ஆசிரியர் தினம், சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் ஆசிரியர் செல்வி.தே. ரேணுகா அவர்களின் தலைமையில் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது
இந் நிகழ்வில் விருந்தினர்களாக அனவைதீவு சதாசிவ மகா வித்தியாலய உப அதிபர், அனலைதீவு தெற்கு .. வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், முதியவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
-படங்கள்:திரு..கோகுலராஜ்.





























































































No comments:

Post a Comment