அனலைதீவு மணிகண்டன் சனசமூக நிலையமும் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய விளையாட்டுப் போட்டியின் பதிவுகள்.
சமூகத்தின் வளர்முகத்தைப் பிரதிபலிக்கும் ஆரோக்கியமான இந்நிகழ்வை சிறப்பாக நடாத்திய
அனலைதீவு மணிகண்டன் சனசமூக நிலையம் மற்றும் விளையாட்டுக் கழக நிர்வாகத்தினர் பங்குபற்றிய போட்டியாளர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் மனம் நெகிழ்ந்த பாராட்டுக்கள். இதுபோன்ற நிகழ்வுகளை பாராட்டி வரவேற்பதோடு விளையாட்டுத்துறைகளிலும் நமது திறமைகளை வெளிக்கொணர ஒத்துழைப்பு வழங்குவோம்.
படங்கள்:திரு.க.உதயப்பிரகாஷ்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம்-கனடா.




























































































































































No comments:
Post a Comment