Friday, 25 January 2019

கிராம சக்தி மக்கள் இயக்கம்.






 Jan 25.2019ம் திகதி அனலைதீவு J/38 பொதுமண்டபத்தில் சம்பந்தப்பட்ட  அரச அதிகாரிகளினால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் ஒத்துழைப்போடு  கிராம சக்தி மக்கள் இயக்க அங்குரார்ப்பணக் கூட்டம் சிறப்புற நடைபெற்றது. கிராமத்திற்கு தேவையான அவசிய திட்டங்களை நடைமுறைப்படுத்துமுகமாக புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது
அனலைதீவு மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையுடன் கடமையாற்றும் மதிப்பிற்குரிய பிரதேச செயலர், கிராம சேவகர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அனைவருக்கும் ஊர்மக்களனைவரினதும் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
படங்கள்:திரு.க.உதயப்பிரகாஷ்.


































































No comments:

Post a Comment