Sunday, 3 February 2019

 அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில் மாசி மாதம். 03.ம் திகதி அமரர்.வைத்திதிய கலாநிதி திரு.அ.ரகுபதி(பொது வைத்திய நிபுணர்) ஞாபகார்த்த மருத்துவ  முகாம் யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வருகைதந்த 30 வைத்திய அதிகாரிகளினால் நூறுக்கும் அதிகமான பயனாளிகளின் தேவைகளை நிவர்த்திக்கும் வகையில் மிகவும் பயன்பாடான முறையில் நடைபெற்றது.யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வருகைதந்த வைத்திய அதிகாரிகள், அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில் ஒத்துழைப்பு வழங்கியவர்கள், அனலைதீவு கலாசார ஒன்றிய செயற்பாட்டுக்குழு நிர்வாகத்தினர், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஊர்மக்களனைவரினதும் சார்பாக  மனமார்ந்த நன்றிகலந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
படங்கள்: திரு.க.உதயப்பிரகாஷ்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம்-கனடா.







































































No comments:

Post a Comment