Wednesday, 6 February 2019

நன்றி.



தை .11.2019ம் திகதி அனலைதீவிலுள்ள மூன்று பாடசாலை மாணவர்களுக்கும் திரு. வை.பூலோகசுந்தரம் அவர்களால் அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன. அமரர் ஆசிரியர் திரு.வைத்திலிங்கம் குணானந்தன் அவர்களின் ஞாபகார்த்தமாக அனைத்து மாணவர்களுக்குமான அப்பியாசக்கொப்பிகளை பெற்றுத்தந்துதவிய அமரர் ஆசிரியர் திரு.வைத்திலிங்கம் குணானந்தன் அவர்களின் குடும்பத்தாருக்கு ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
படங்கள்:திரு..உதயப்பிரகாஷ்
- அனலைதீவு கலாசார ஒன்றியம். கனடா















































No comments:

Post a Comment