அனலைதீவு பிரதேச
வைத்தியசாலைக்கு புதிதாக வழங்கப்பட்ட திரிவூர்தி (அம்புலன்ஸ் வண்டி) வைகாசி
14.2019ம் திகதி அனலைதீவை வந்தடைந்தது.
அவசியமான
இந்த நற்பணி நிறைவுபெற உழைத்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மதிப்பிற்குரிய வைத்திய அதிகாரி திரு.T.சத்தியமூர்த்தி அவர்கள், அனலைதீவு பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி மதிப்பிற்குரிய திரு. K.குருபரன் அவர்கள், அனலைதீவு நோயாளர் நலன்புரிச்சங்க நிர்வாகத்தினர், அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பின் அனலைதீவு
செயற்பாட்டுக் குழு நிர்வாகத்தினர் மற்றும்
பொதுமக்கள் அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக மனம் நெகிழ்ந்த நன்றியையும்
பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
படங்கள்;திரு.க.உதயப்பிரகாஷ்.
அனலைதீவு
கலாசார ஒன்றியம் கனடா.
படங்கள், பதிவு நன்றி: அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
படங்கள், பதிவு நன்றி: அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
No comments:
Post a Comment