Sunday, 11 August 2019

பாராட்டுக்கள்.


 ஐயனார் ஆலய 6ம் திருவிழாவான இன்று கைலாச வாகனத்தில் மூன்று வாகனக்கொம்புகளோடு ஐயனைத் தோளில் தாங்கி வீதியுலா வந்த மனதில் திடமும் தோளில் திரமும் கொண்ட ஐயனாருடைய குஞ்சுகள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். கோவில் முன்றலில் அமைந்துள்ள பூந்தோட்டத்தையும் இந்த இளைஞர் கூட்டம் பூக்கவைக்கும் என்றே நம்புவோம் இப்படியான செயல்களே இளைஞர்களுக்கான உண்மையான அடையாளமாகும். இதனைச் சாத்தியப்படுத்த உதவிய ஆலய நிர்வாகத்தினருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
படங்களுடன் தகவல் நன்றி: அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.






No comments:

Post a Comment