Saturday, 7 November 2020

சுண்டங்காய்.

ஊர்முடக்கத்தின் முன்னரான முயற்சி ஒன்றின் பலாபலனை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வதனூடாக நமது அன்றாட உணவுத் தேவைகளுக்கான உற்பத்தியை செய்து நமது வளவுக்குள்ளேயே இயற்கை உரங்களைமட்டும் பயன்படுத்தி நஞ்சற்ற உணவை உண்ணமுடியுமென்பதை பதிவுசெய்து முடியுமானவரை முயல்பவர்களை ஊக்கிவிக்க முனைகிறோம். மிகுதியை நிழற்படங்கள் உங்களுக்குள் நட்டுவிடட்டும்.

இந்த முயற்சிக்கு உதவி உழைத்த  சாலினி சார்ள்ஸ், வைரவன், உதயப்பிரகாஷ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
அனலைதீவில் இனிவரும் காலங்களில் சுண்டங்காய் பயிற்செய்கை நிரந்தர வருமானத்தையம், வீட்டுத்தேவைகளையும், ஆரோக்கியமான உணவுமுறையையும் உறுதிசெய்வதாக அமைய வேண்டுமென்பது எமது பேராவலாகும்.






 

No comments:

Post a Comment