Tuesday, 17 November 2020

பலா மரம்.


பாரம்பரிய பலா.மரம் வளர்ப்பு முறைகளில் ஒன்று.

7அடி உயரத்திற்கும் மேலாக வளர்ந்த பலா மரத்தை  அளவான ஆணிவேர் மற்றும் பக்க வேர்களுடன் பெற்றுக்கொள்ள முடிகிறது. இயற்கை ஆர்வலர் செம்புலம் மூர்த்தி அண்ணா இப் பலாமரங்களை பெற்றுத் தந்துதவினார். தங்கள் வளவுகளில் இப்படி பலாமரங்களை நட விரும்புகிறவர்கள் இந்த மழைகாலத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.





 

No comments:

Post a Comment