காலப் பதிவு.
ஆயிரம் பூக்கள் மலரட்டும்.
துறைக்கு ஒரு அமைப்பு உருவாகட்டும்.
ஆளுமை மிக்க ஒருங்கிணைப்பும், பண்பான புரிந்துணர்வுடன் கூடிய ஒற்றுமையும் நமது ஊருக்கு வெளிச்சமாகட்டும்.
தொழில்நுட்பம் நம் கைகளில் நிறையத் தந்திருக்கிறது. நாம் மிஞ்சிய சந்தணத்தை தூணில் பூசுபவர்களாவே வாழ முனைகிறோம். ஊரின் வளங்களும், வாழ்வும், நிகழ்வும், முன்னேற்றத்தின் தடங்களும் கிரமமாக பதிவுசெய்து ஆவணப்படுத்தி அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்ல, அவர்கள் நமது அனுபவங்களை, வாழ்வியலை அறிந்து கொள்ள நாம் நம்மாலானதை செய்யத் தவறுகிறோம். இனிவருங்காலங்கள் நம்மிடையே வாழும் திறமையாளர்களின் முயற்சியால் காலப்பதிவுகளாக மாற உலகெங்கும் பரந்து வாழும் ஊரவர்கள் முயற்சிக்கவேண்டுமென்பது எமது பணிவாண வேண்டுகோளாக முன்வைக்கிறோம்.
Saturday, 5 December 2020
ஆயிரம் பூக்கள் மலரட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment