Thursday, 7 January 2021

அனலை கல்வி அறக்கட்டளை.

புதிய வருடம்
புதிய விடியல்
புதிய முயற்சி...
வணக்கம் அனலை உறவுகளே!...
பிறந்திருக்கும் இப் புதிய வருடத்தில் இருந்து அனலை மண்ணின் மாணவச் செல்வங்களை வளம்படுத்துவதற்கான புதிய பாதை! தடைக் கற்களை படிக்கற்களாய் மாற்றி அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பது நமது ஒவ்வொரு அனலை மண் பிறந்த உறவுகளின் கடமையாகிறது. காலத்தின் தேவையாக இருக்கிறது!
வாருங்கள் அனலை உறவுகளே!
ஊர் கூடித் தேர் இழுப்போம்!
அரவணைத்திடுவோம்!
தட்டிக் கொடுப்போம்!
தலை நிமிர்ந்திடச் செய்திடுவோம்!!
-அனலை கல்வி அறக்கட்டளை

நன்றி:FB:அனலை கல்வி அறக்கட்டளை



 

No comments:

Post a Comment