நவம்பர்
.16.2020ம் திகதி புளியந்தீவில் அனலைதீவு இந்து சமய கலாசார பேரவை
அமைப்பினரின் நல்முயற்சியால் கோசாலை ஒன்று அமைக்க ஊர்காவற்துறை பிரதேச
செயலர் மதிப்பிற்குரிய திருமதி மஞ்சுளாதேவி சதீசன் அவர்களினால்
அத்திவாரமிடப்பட்ட செயற்திட்டம் லண்டன் வாழ் அனலை மக்களின் பொது
ஒத்துழைப்போடும் அனலைதீவு இந்து சமய கலாசார பேரவை அமைப்பினரின்
தொடர்ச்சியான நல்முயற்சியாலும் உயர்ந்து
நிறைவை நோக்கி வளர்கிறது. எதிர்கால பசு வளத்தை பாதுகாக்கும் நற்பணிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
25.04.2021
நிறைவை நோக்கி வளர்கிறது. எதிர்கால பசு வளத்தை பாதுகாக்கும் நற்பணிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
25.04.2021