அனலைதீவு பிள்ளையார் கோவிலில் வெளி வீதி வலத்தின்போது பசுமை அனலை அமைப்பினரின் செயற்கரிய பணியில் நமது ஊர் இளைஞர்கள் வெய்யிலில் வெந்து ஒன்றிணைந்த காட்சி.
இவர்கள் அங்கீகாரத்திற்குரியவர்கள்.
இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இவர்கள்ஊக்குவிக்கப்படவேண்டியவர்கள்.
இவர்கள் நமது எதிர்காலங்கள்.
புகைப்பட உரிமையாளர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment