Bamini Font
Bamini Font Link
Thursday, 9 February 2012
சின்னச் சின்ன நார்உரித்து சிலையழகாய்ச் செய்த கூடு வண்ணத்திலும் தெரிவு வைத்து வலையழகாய்ச் செய்த வீடு எண்ணத்திலே கொத்திக் கொத்தி ... எழுதிவைக்கும் சின்னச் சிட்டு மண்ணுக்கழும் மனிதா நீயும் உன்னுக்குள்ளே உழுது விதை -மு.கு.சிவம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment