Saturday, 7 July 2012

தாய்.





சூரியனார்
எப்படிச் சுட்டெரித்தாலும்
அடிமடியில்
 ஈரத்தை அடைகாக்கும்
 பூமித்தாய்.
                               

No comments:

Post a Comment