அனலைதீவு அறநெறிப்பாடசாலையின் கணணி
வகுப்பிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட மேலதிக கணணிகளுக்குத் தேவையான முப்பதினாயிரம் ரூபா பெறுமதியான பத்து
கணணி மேசைகளை
திரு.நீதன் குணானந்தன் அவர்கள் தனது தந்தையாரான
திரு.வைத்திலிங்கம் குணானந்தன் அவர்களின் நினைவாக நமது அறநெறிப்பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார் என்பதையிட்டு நாமெல்லோரும் மகிழ்வுறும்வேளை அவர்களுக்கான நமது நன்றியையும் தெரிவித்துக்கொள்வோம்.

அறநெறிப்பாடசாலை
சார்பாக
திரு.செல்வா வீரகத்தி.
July 08.2012
No comments:
Post a Comment