அறநெறிப்பாடசாலை தனது கல்விசார் ஊக்குவிப்புப் பணியின் தொடராக உயர் கல்வி
பயிலும் செல்வி.நிலாஜினி மகாலிங்கம் அவர்களுக்குத் தேவையான சிறு உதவித்
தொகையை அறநெறிப் பாடசாலையின் அக்கறையான உதவியாளர்களின் பெருமனதான உதவியோடு
பொறுப்பேற்றுக் கொள்வதை உவகையோடு அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறது.
அறநெறிப் பாடசாலை.
திரு.த.நாராயணன்.
September 20.2012.
No comments:
Post a Comment