Bamini Font
Bamini Font Link
Thursday, 20 June 2013
இராஜவீதி.
வானம்
விழுந்து
கரைந்ததோ
நினைவுகள்
ஆழம்
இழந்து
மிதந்ததோ
மேற்குக்கரை
இராஜவீதி
சிதைந்து
சிறுத்ததோ
மலரும்
நினைவுகள்
கடற்கரைக்
கற்றாளையைப்போல்
பாறையின்மீதும்
பச்சையாய்த்தான்
ஈரமாய்
இருக்கின்றன
.
சிவம்
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment