Thursday, 4 July 2013

தானவங்கி.





     நமது தாய்மண்ணின் வனப்புகளின் ஆதாரநாதங்களான பனைகள் ,தென்னைகள் சொரியும் அழகை கண்களில் அள்ளியேந்தும் நாம் நமது அடுத்த தலைமுறைக்காக இப்போதே மரங்கள் நடுவோம்.
நமது தன வங்கியிலிடுவதைவிட தானவங்கியில் வைப்பிலிடப்படுவதே நம்மை எப்போதும் காக்கவல்லது.
அறநெறிப்பாடசாலை.July 04.2013.





No comments:

Post a Comment