Sunday, 7 July 2013

நெருக்கமா பேசுவோம்லே!


நெருக்கமா பேசுவோம்லே!

     இம்மாம்பெரிய கடலுக்குள்ள எவ்வளவோ நீளக் கரையிருக்கு.ஒவ்வொரு துறைசார்ந்தவரும் ஒவ்வொரு துறைகட்டிப் படகணைச்சா ஊருக்குள்ள வேணாண்ணா சொல்லுவாக?  வளருறத முறிக்காம , இருக்கிறத இடிக்காம என்னசெஞ்சாலும் நம்மதுலே.
படங்களை பாக்குறதுக்குமட்மிலே எண்ண அலைகளும் அடிக்கணுமிலே.
எங்கபாப்பம் ஒவ்வொரு மனசுக்குள்ளேயும் ஒவ்வோரு கப்பலா அணையுங்கோவே.
உன் துறை தெரிஞ்சா இறங்குலே.
October மாதம் மரங்கள் நடுவேணும்லே. ஊர்ல மண்ணுக்கேத்த மரம்? தேவையான மரம்? நிலத்தடிநீரை பாதுகாக்கும்மரம்? கடல்காத்துக்கு ஏத்த மரம்? கடற்கரைக்கும் கடலரிப்பத்தடுக்கும் மரம்? தேடியறிஞ்சு சொல்லுலே.
அறநெறிலே. July07.2013.

No comments:

Post a Comment