Friday, 11 October 2013

ஆசிரியர்.



அனலைதீவு பாடசாலைகளில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தினவிழாவிலன்று எடுக்கப்பட்ட படங்கள்.
ஆசிரியர்களை மதிக்கின்ற மாணவ சமுதாயமொன்று உருவாவதும் உருவாக்கப்படுவதும் ஆசிரியரிகளின் சமூகம்மீதான அக்கறையிலும் அர்ப்பணிப்பிலுமே தங்கியுள்ளது.அனலைதீவில் பணிபுரிகின்ற ஆசிரியர்களனைவருக்கும் வாழ்த்துச்சொல்லும் நாம் இந்நிகழ்வை ஏற்பாடுசெய்து நடாத்திய மாணவர்களையும் பாராட்டுவோம்.
அறநெறி.

































No comments:

Post a Comment