2013ம் ஆண்டு தரம் 5 இற்கான புலமைப்பரிசில் தேர்வில் அனலைதீவு வடலூர்
த.க..வித்தியால மாணவர்கள் இருவர் சித்தியடைந்துள்ளனர்.
1.செல்வன்.சபரீசன்
ஸ்ரீஸ்கந்தகுமார். 163 புள்ளிகள்.
2.செல்வி.ரகுஷா
ஜெயம். 160 புள்ளிகள்.
நமது மாணவச் செல்வங்களினது முன்னேற்றத்திற்காக அயராது
உழைத்த ஆசிரியப்பெருந்தகைகளனைவருக்கும் நமது ஊரவர்களனைவரினதும் சார்பாக எமது
மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.
அறநெறி.
No comments:
Post a Comment