Thursday, 10 October 2013































October 06.2013ம் திகதி அனலைதீவு மக்களுக்கு 67 மாங்கன்றுகளும்
67 எலுமிச்சை மரங்களும் அனலைதீவு கிராம அலுவலர்களின் ஒத்துளைப்போடு  கிரா அலுவலர் திரு.தரிசன் அவர்களின் முன்னிலையில் மனோன்மணி அம்பாள் ஆலய முன்றலில் ஊரிலுள்ள மூத்தவர்களின் கரங்களால் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வை நடாத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய அனலைதீவு கிராம அலுவலர்கள் திரு.வ.வடிவழகையன், திரு.நா.தரிசன் ஆகியோருக்கும் திரு.மகாலிங்கம் அவர்களுக்கும் ஊரின் மூத்தவர்களுக்கும் எமது மனதார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அறநெறி.

No comments:

Post a Comment