உழைத்து இறுகிய கைகளும்
உவந்து இழகிய மனமும்
குழைத்துப் பிசைந்து உயிர்வார்த்த
எமது நேசத்திற்குரிய
அனலைதீவு மக்கள் அனைவருக்கும்
இனிய தைத் திருநாள் நல்
வாழ்த்துக்கள்.
-- அனலை சமூக நல மன்றம்.
உழைத்து இறுகிய கைகளும்
உவந்து இழகிய மனமும்
குழைத்துப் பிசைந்து உயிர்வார்த்த
எமது நேசத்திற்குரிய
அனைவருக்கும்
இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்க ள்.
-- அனலை சமூக நல மன்றம்.
No comments:
Post a Comment