August 18.2014ம் திகதியன்று
அனலை சமூக நல மன்றத்தின் அனுசரணையுடன் சிறிவேணி கல்வித்திண்ணையின் உதவுதலுடன்
அனலைதீவிலுள்ள நான்கு முன்பள்ளிகளுக்குமான பெயர்ப்பலகைகள் அனலைதீவு கிராமசேவகர்
திரு.தர்சன் மற்றும் அனலைதீவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சுதாகரன்
ஆகியோரால் முன்பள்ளிப் பொறுப்பாசிரியர்களிடம் வழங்கப்பட்டன.
திரு.தர்சன்
மற்றும் திரு.சுதாகரன் ஆகியோர்க்கு எமது நன்றிகள்.
இப்பணியைச் செய்ய
முன்மொழிந்த அனலைதீவு வடக்கு கிராமசேவகர் திரு.வடிவழகையன் மற்றும் தகவல் தந்துதவிய பிரதேசசபை முன்பள்ளி
ஒருங்கிணைப்பாளர் திருமதி.பெனாண்டோ பாரதி ஆகியோருக்கு
எமது நன்றிகள்.
அனலை சமூகநல
மன்றம்.
August 19.2014.
No comments:
Post a Comment