அன்பானவர்களோடு!
அனலைதீவு பிள்ளையார் கோவில் முன்றலில் முதிர்ந்த
நாவல் மரம் பூத்துக்குலுங்கும் அரிய காட்சியைப்
பார்க்கும் உங்களில் யாருக்காவது ஊருக்குள் மேலும் பல நாவல் மரங்களை நடுவதற்கு
ஆசையை உண்டாக்கினால் அப்பெருமை இப்புகைப்படங்களை எடுத்த
திரு.க.உதயப்பிரகாஸ் அவர்களையே சாரும்.இப்படங்களெல்லாம் நம்மெல்லோருக்கும் சொந்தமானவை.
பார்த்து மகிழுங்கள்
No comments:
Post a Comment