ஊர்க்கோலங்களில் இது உழது விதைக்கும் காலம்.
அனலைதீவு முழுவதையும் உழுது விதைக்க முடியாவிட்டாலும் குறைந்தது விளையக்கூடிய வயல்வெளிகளையாவது உழுது பதப்படுத்தி விதைத்தேயாகவேண்டும். இங்கிருந்து நாம் ஊருக்குள் பருவம் பார்த்து விதைக்கும் விதைப்புகள் நம் வீட்டுக்குள் பயிராய் ஒருநாள் வளர்ந்து பயன்தரும் என்பதே தர்மம்.
No comments:
Post a Comment