Tuesday, 21 October 2014

ஐயனாரின் சித்திரத்திருத்தேர் வடத்தையும் அனலைதீவின் வரலாற்று வடத்தையும் இழுத்த மூத்து முதிர்ந்த கரங்களுக்கும் கருத்துக்களுக்கும் சொந்தக்காரன் சைவப்பொட்டிட்டு புன்னகை பூத்திருந்த சிருங்காரத்தருணமிது.

1 comment:

  1. வணக்கம்
    அழகிய படம்இரசித்தேன்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருவக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete