Monday, 6 October 2014

நினைவு மரங்கள்.



அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில் இன்று October 06.2014ம் திகதி நினைவு மரங்களாக 15 மாமரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்வில் பங்கேற்ற கிரா அலுவலர் திரு.நா.தர்சன் மற்றும் இந்நிகழ்வை நடாத்தித்தந்துதவிய ஆசிரியர்  திரு.துஜியந்தன்,  மகாவித்தியாலய அதிபர் திரு.நா.இராதாகிருஸ்ணன் மேலும் பங்கேற்ற  ஆசிரியர்கள்,  மாணவர்கள்  அனைவருக்கும் நமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.
மரங்கள் நடுவதற்கு உழைத்துதவிய திரு.புண்ணியன் அவர்களுக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்





























No comments:

Post a Comment