படங்கள்: திரு.வை.தனேஸ்.
அன்றைய நாளில் ஸ்ரீ
நயினார் குளத்தில் நீராடி தூய்மையுடன்
நயினார் குளத்தோனுக்கு
ஆராதனை செய்வது மாண்புமிகு
குருமார் மரபு.
ஐயனின் புண்ணிய நீராம்
அடியவர் தினம்மும் நீராடி ஐயன் பதி
மகிழ்வுடன் செல்வது இயல்பு.
இன்று நயினார்குளம் பார்வையில்
கண்ணீர் சிந்திட வைக்கின்றதே.
கண்ணீரை தண்ணீராய் நிரப்பிட
ஐயனார் நலமிகு தொண்டர்கள்
கடமைஆற்றுவார்கள்
என மகிழ்வோம்.
த.நாராயணன்.
No comments:
Post a Comment