அறுபத்தியாறு உயிர்க்கூடு கடலோடுதான்.அணையாததீக்காடு மனதோடுதான்.
கால் நூற்றாண்டுகளைக் கடந்தும் 06.10.1990ம் திகதி நடைபெற்ற படகு விபத்தின் நினைவுகளை ஏந்தும் இந்நாளில் நம்மைவிட்டுப் பிரிந்த உறுவுகளின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்போம்.

அனலைதீவு பெரியவர்கள் பிரிந்த உறவுகள் படகேறிய துறையில் நின்று உறவுளுக்காக அஞ்சலி செலித்தியபோது.
No comments:
Post a Comment