கட்டாயம் வாசியுங்கள்.
வாசித்தேன்! என்னமோ என்னைச்சுற்றியிருந்ந கடலின் உள்ளே சுழியோடியதுபோல் வலியோடு கண்களில் துளிகளை இறக்க முடியாமலும் இமைகளால் தடுக்க முடியாமலும் சுழிக்குள் மாட்டிக்கொண்ட ஆனந்தப்பரிதவிப்பு. நமது கடலின் வலிகளை இன்றைய அட்டூளியங்களை அந்த வார்த்தைகளின் உவர்ப்போடும் தகிப்போடும் கரைகளில் ஒதுங்கவிட்டிருக்கிறார் தமயந்தி. இவைகளைப்பொறுக்கியெடுத்து திண்ணைகளில் வைத்து பேசுபொருளாக்குவது நமது கடமை.
தமயந்தி கதைகள்: ஏழாற்று கன்னிகள் -தமயந்தி-: நன்றி: ஆக்காட்டி 11 (ஏப்ரல்-ஜூன், 2016) ஓவியங்கள்: றஸ்மி ஈச்சாமுனைக் குன்று. நயினாதீவின் வடகிழக்காக, குறிகாட்டுவானின் வடகரை முனையாக, ப...

No comments:
Post a Comment