அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய துடுப்பாட்ட வீரர்களுக்கான சீருடை மற்றும் காலணிகளை பெற்றுக்கொடுக்க உதவிய திரு.கு.தருமராசா, திரு.கு.குகதாசன், திரு.வை.சுந்தரேஸ்வரன், திரு.சி.கேசவராசா, திரு.சி.ரமேஸ், சு.சிவராசா ஆகிய நல்லுள்ளங்களின் உதவியோடு அனலைதீவு அறநெறி யின் ஒருங்கிணைப்பில்அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய துடுப்பாட்ட வீரர்களுக்கான சீருடை மற்றும் காலணிகளை வழங்கினோம்.உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்.
-யாழ் அறக்கட்டளை.
-யாழ் அறக்கட்டளை.












No comments:
Post a Comment