Thursday, 11 August 2016

மதிப்பிறிகுரியவர்களோடு!
அனலைதீவு அறநெறி என்ற இந்த முகப்புத்தகத்தில் பதிவேற்றப்படும், பகிரப்படும் எல்லாப் பதிவுகளும் குமாரசாமி சிவசோதி ஆகிய என்னால் மட்டும் பதியப்படுபவை. இம் முகப்புத்தகத்தின் வழியாக பல உதவிகளும், உதுவுபவர்களின் உதவிகளும், தேவையான கருத்துக்களும் அவசியமானபொழுது செய்யப்படுகின்றன. பகிரப்படுகின்றன. இவற்றுக்கான முழுப்பொறுப்பையும் யான் ஏற்றுக்கொள்கிறேன். அனலைதீவு மனோன்மணி அம்பாள் அறநெறிப்பாடசாலைக்கும் அனலைதீவு மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாக்த்தினருக்கும் என்னால் நிர்வகிக்கப்படும் அனலைதீவு அறநெறி என்ற இந்த முகப்புத்தகத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமோ தொடர்போ இல்லையென்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 2011ம் ஆண்டு மக்களின் தேவை கருதி அனலைதீவு அறநெறிப்பாடசாலை என்ற பெயரில் செயற்பட ஆரம்பித்து தற்போது அனலைதீவு அறநெறி என்ற பெயருடன் தொடரும் பதிவுகளின் பொறுப்புக்கூறல் சம்பந்தமான எல்லா விளைவுகளுக்கும் யான் பொறுப்புடையவனாகவேயுள்ளேன். இந்த முகப்புத்தகத்தின் வழியாக உதவிசெய்து வருபவர்களின் ஒத்துழைப்பு எல்லாமே கூட்டுமுயற்சிகள்தான்.எல்லாப் பதிவுகளுக்கமான பொறுப்புக் கூறலை யான் ஏற்றுக்கொள்கிறேன்.
பொறுப்புடன்
குமாரசாமி சிவசோதி.

No comments:

Post a Comment