இந்த நிகழ்வினை நடாத்தி அனலைதீவு மக்களின் வாழ்வில் அக்கறையோடு செயற்படுகின்ற /37 , J/38 பிரிவுகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராமசேவையாளர்கள்,சமுத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இத்தனை பேருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்வோம்.
No comments:
Post a Comment