குறுகிய சிறிய தீவிலிருந்துகொண்டு அங்குள்ள குடிநீர் உப்புத்தண்ணியாகி வெளி
இடங்களிலிருந்து குடிநீர் வரவழைக்கும் நிலை வரும்வரை அங்குள்ள கிணறுகளில்
பவுசரில் மெசின் வைத்து தண்ணீர் உறிஞ்சி எங்கள் வீடுகளில் படலையில்
கொண்டுவந்து கொடுங்கள் என இன்னமும் விரும்பும் எதிர்பார்க்கும்
பெருமக்களுக்கு இப்படங்கள் சமர்ப்பணம்.
No comments:
Post a Comment