Oct 06.2016ம் திகதி அனலைதீவு சிறிவேணி கல்வித்திண்ணை நிலையத்தில்
மாணவர்களுக்கான எழுத்தறிவு வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. நமது மாணவச்
சமூகத்திற்கு இப்படியான வகுப்புகள் மிகவும் அத்தியாவசியமான நிலையிலேதான்
உள்ளது. சின்னச்சின்ன தூர்வாரல்கள் பெரிய ஊற்றுவாயைத் திறந்துவிடுவதாக
அமைந்துவிடும்."முயற்சி திருவினையாக்கும்"
No comments:
Post a Comment