Sunday, 13 November 2016

நீர் மேலாண்மையில் முன்மாதிரியாக திகழ்ந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் மக்கள்

நீர் மேலாண்மையில் முன்மாதிரியாக திகழ்ந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் மக்கள்: சங்கிலித் தொடர் இணைப்பாக உள்ள 6,001 ஏரிகள், கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வழியாக சுமார் 7.33 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.

No comments:

Post a Comment