தீவக மக்களே! குறிப்பாக அனலைதீவு மக்களே! இளைஞர்களே! நமது குடிநீர்வளத்தைப் பாதுகாத்து நம்மை காக்கும் இயற்கையையும் அடுத்த சந்ததியையும் பாதுகாப்போம்.
http://tamil.thehindu.com/tamilnadu/
இதன் விளைவு கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு 80 அடியில் கிடைத்த நிலத்தடிநீர் தற்போது 800 அடியைக் கடந்துவிட்டது. மழை குறைந்ததால் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரித்துள்ளது.
நீர் மேலாண்மையில் முன்மாதிரியாக திகழ்ந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் மக்கள்
No comments:
Post a Comment