ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் ஊர்காவற்றுறை பிரதேச கலாசாரப் பேரவையும்
இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா 2017 கலைக்கு பங்காற்றிய கலைஞ்ர்கள்
கெளரவிப்பு நிகழ்வில் எமது அருணோதயா இயல் இசை நாடக மன்றத்தில் இருந்து
மூத்த கலைஞ்ர்களான ஆறுமுகம் மயில்வாகனம் , நாகன் வைரவன் ஆகிய இருவருக்கும்
“கலைவிழுது” விருதினையும் இளங் கலைஞ்ர் “கலைமுகிழ்” விருதினை திரு.
வேதநாயகம் வின்சன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். எமது மண்ணிற்கும்
ஊரிற்க்கும் பெருமை சேர்த்த கலைஞ்ர்களை எமது அருணோதயா சமூகத்தின் சார்பாக
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-
-
No comments:
Post a Comment