Saturday, 7 October 2017

1990ம் ஆண்டு .

 Oct. 06.2017ம் திகதி காலை அனலைதீவு மேற்குக் கரையோரம் 1990ம் ஆண்டு கடல்கொண்ட 66 உயிர்கள் மீது பூக்கள் கொண்டு நினைவு தழுவும் நமது ஊரின் மூத்த குடிமக்களுடன் ஊரவர்கள்.
படங்கள்: திரு.த.கோகுலராஜ்.
-அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா







No comments:

Post a Comment