Oct
12.2017ம் திகதி அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தில் கணித, விஞ்ஞான
கண்காட்சி இடம்பெற்றது. இந்நிகழ்வினை இப்பாடசாலையினுடைய அதிபர்
திரு.நா.இராதாகிருஷ்ணன் அவர்கள் ஆரம்பித்து வைத்ததுடன் இந்நிகழ்விற்கு
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பெரிதும் பயனுள்ள இந்நிகழ்வினை ஒழுங்கமைத்து நடாத்திய வித்தியாலய அதிபர் திரு.நா.இராதாகிருஷ்ணன் அவர்களை அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக பாராட்டுவதுடன் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், ஆசிரியர் சமூகம் மற்றும் பங்குபற்றிப் பயனடைந்த மாணவர்கள் அனைவரையும் நன்றியுடன் பாராட்டுகிறோம். இதுபோன்ற பாடவிதான செயற்பாடுகள் மேலும் தொடரவேண்டுமென விரும்புகிறோம்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம்-கனடா.
படங்களுடன் தகவல்:திரு.த.கோகுலராஜ்

No comments:
Post a Comment