Tuesday 27 February 2018

மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி


Feb.27.2018ம் திகதி அனலைதீவு தெற்கு அ.த.க.வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நடைபெற்றது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என். டக்ளஸ் தேவானந்தா  அவர்களின் சார்பாக  திரு .கே.வி.குகேந்திரன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மாணவர்களின் கல்விப் பாதையில் முக்கியமான விளையாட்டுத் துறையிலும் ஆர்வத்துடன் பங்குகொண்ட மாணவச் செல்வங்கள்,நெறிப்படுத்திய ஆசிரியர் சமூகத்தினர் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நமது பாராட்டைத் தெரிவித்துக்கொள்வோம். பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்த திரு கே.வி.குகேந்திரன் அவர்களுக்கும் நமது ஊர் மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வோம்.
படங்கள்: திரு.த.கோகுலராஜ்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.



















































































































































































No comments:

Post a Comment