அனலைதீவு தெற்கு அ.த.க.வித்தியாலய சுற்று வேலி அடைக்கும் பணிகள் அனலைதீவு செயற்பாட்டுக்குழு நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றன. பாடசாலையின் கல்வியால் உயர்ந்த பெருமக்கள் தங்கள் பழைய நினைவுகளை மீண்டும் வருடிக்கொண்டு மனம் சிரிக்க பாடசாலை நற்பணிகளுக்கு உதவும் இதுபோன்ற நல்ல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த விருப்புற்றால் அனலைதீவு கலாசார ஒன்றிய நிர்வாகத்தினருடன் தொடர்புகொள்ளும்படி பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.
படங்கள்: திரு.த.கோகுலராஜ்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
No comments:
Post a Comment