படங்களைப் பதிவேற்றுவது என்பது எமது நோக்கமன்று.
செய்யவேண்டிய பணிகளையே முன் நிறுத்துகிறோம்.
இப்படங்கள் முன்னேற்றப் பாதையில் நம்மை திசை பார்க்க வைப்பதாக உணருகின்றவர்களின் உற்சாகமான பாராட்டுகள் எம்மை வலுப்படுத்துகின்றன.
இப்பாடசாலைகளில் அகரம் எழுதிய ஆயிரம் கரங்கள் வலிமையோடு இருக்க 5ம் தரம் வரை பயிலும் பிஞ்சுப் பாதங்கள் வைத்த நடக்கக்கூடியதாகவா பாடசாலை முன்றல்கள் இருக்கின்றன?
பணியில் பங்குகொள்ள விரும்புபவர்கள் அனலைதீவு கலாசார ஒன்றிய நிர்வாகத்தினருடன் தொடர்புகொண்டு உங்கள் கடமையை நிறைவேற்றுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
நம்மைப் பேசும் படங்கள்.
அனலைதீவு வடக்கு அ.த.க.வித்தியாலயம்.
படங்கள்:திரு.த.கோகுலராஜ்.
நம்மைப் பேசும் படங்கள்.
அனலைதீவு தெற்கு அ.த.க.வித்தியாலயம்.
படங்கள்:திரு.த.கோகுலராஜ்.
No comments:
Post a Comment