நமது ஊரிலிருந்தும், நம்மிலிருந்தும் உதயமாகி தன் தமிழ் மொழி ஆற்றலாலும்,
குரல்வளத்தாலும், ஊடகத்துறைமீதான ஆர்வத்துடன்கூடிய அறிவினாலும் எட்டு
ஆண்டுகள் ஊடகத்துறையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் திரு.சுலக்சன்
புலேந்திரன் அவர்களை ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக பாராட்டுகிறோம்.
ஊடகத்துறையில் மேலும் உச்சங்களைத்தொடவேண்டுமென்று வாழ்த்துகிறோம்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
No comments:
Post a Comment