தீவக
வலய பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களுக்கான துடுப்பாட்டப் போட்டியில் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம் இவ்வருட(2018)
சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டுள்ளது.... தொடர்ச்சியாக 3வது
முறையாக
இவ்வருடமும்
சம்பியனாகி
சாதனை
படைத்துள்ளது
என்பது
குறிப்பிடத்தக்கது....
மகளிர்
அணிக்கு
வாழ்த்துக்களும்
பாராட்டுக்களும்....
நேற்றைய
தினம்
இவ்
அணியே
எல்லே
போட்டியில்
விளையாடி
சம்பியனாகியமையும்
குறிப்பிடத்தக்கது.....
-Puspakanthan Thurirajah
அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம். அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment